கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவக்குழு சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு கண்டறிதல் சளி இருமல் காய்ச்சல் ஆகியவற்றிற்கு மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர்.

No comments:
Post a Comment