திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சிறப்பு படை காவலர் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 November 2023

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சிறப்பு படை காவலர் உயிரிழப்பு.


கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வயது 30 இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வருகிறார் இவர்  காலை தனது வீட்டில் இருந்த பொழுது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் என தெரிவித்தனர் இதுகுறித்து ஜார்ஜ் பெர்னெண்டர்ஸ் அவர்களின் தந்தை கிறிஸ்டோபர் கொடுத்த புகாரை அடித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment

*/