பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு நெறிமுறை நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2023

பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு நெறிமுறை நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட T.சத்திரம் கிராமத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் இந்து- காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) சமூக மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கடலூர்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) எகசான் அலி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கும் வேலை வாய்ப்புகளை பற்றியும்  தொழில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை எடுத்துரைத்தார். 

இவ்விழாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில் சமூக செயல்பாட்டாளர் M. ஸ்ரீதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் K. பாலமுருகன் தலைமையேற்று நடத்தித் தந்தார் டாக்டர் K. மகேந்திரவர்மன் அவர்கள் முன்னிலை வகித்தார் பிர்ஷா முண்டா நற்பணி மன்றத்தைச் சார்ந்த V. சிவா, T. தினேஷ் T. சந்தோஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

*/