கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள கழிவறைகள் பாழடைந்து உள்ளது, இந்த கழிவறையில் தண்ணீர் பைப்புகள் அணைத்தும் உடைந்தும் வாட்டர் பாட்டில் ஆன்ஸ் பாக்கெட் அசுத்தமாக கிடப்பதையும், மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வரும் மக்கள் அவசர நிலைக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது, பெண்கள் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் உயர் அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர், இதனை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டி பெண்கள் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள்.
No comments:
Post a Comment