கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பேருந்து கருணாமூர்த்தியை ஓட்டுநர் சத்திய சுந்தரம் ஒட்டி வந்து கொண்டிருந்த போது அப்பொழுது நெய்வேலி ஜெயப்பிரியா அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment