அந்த மனுவில் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மணி வரன்முறை மற்றும் தகுதி தான் பருவம் முடிக்க ஆணை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா மற்றும் நிர்வாக காரணங்களால் பயிற்சி வழங்கப்படவில்லை. பயிற்சி வழங்காத காரணத்தினால் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது எனவே அந்த காலத்திற்கு விலக்குளிக்கப்பட்டு உரிய காலத்தில் ஊதிய உயர்வு வழங்க ஆணை வழங்க வேண்டும். பெரிய கிராமங்கள் மற்றும் நகரங்களை பிரிக்க குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு அறிக்கையை உடன் சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும். புதிய கிராம நிருவாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி உடன் வழங்க வேண்டும். ஒரு வழி மாறுதல் மாவட்டத்தில் வழங்கும்போது பணியில் சேர்ந்த நாளை கணக்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment