தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்தனர் மேலும் தையல் சங்கத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறுதியில் புதிய கடலூர் மாவட்ட தலைவராக ஆர். பெருமாள் செயலாளராக கே.சக்திவேல் பொருளாளராக எஸ். ரமேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment