சார் ஆர்த்தர் காட்டன் 220 ஆவது பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 May 2023

சார் ஆர்த்தர் காட்டன் 220 ஆவது பிறந்தநாள் விழா

 
சார் ஆர்த்தர் காட்டன் 220 ஆவது பிறந்தநாள் விழா


கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை அணைக்கரையில் கீழணை கதவனை கட்டி வீராணம் ஏரிக்கு தண்ணீரை திருப்பி விட்டது சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதியை வளம் செழிக்கும் பகுதியாக மாற்றியவர் இந்தியாவிலேயே ஒரு அதிசய பாலத்தை குமராட்சியை அடுத்த கோப்பாடியில் தொட்டி பாலம் பாலத்தின் மேலே போக்குவரத்து பாலமாகவும் கீழே பாசனத்திற்கு ராஜன் வாய்க்காலும் அதற்கு வீராணமும் உபநீரை வெளியேற்றும் வடிகலாகவும் அமைத்துக் கொடுத்து இந்த பகுதியை வளம் செழிக்க வைத்தவர்

ஆங்கிலேயே பொறியாளர் தென்னிந்தியாவின் நீர் பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் விழா தென்னிந்திய கீழணை பாசன விவசாய சங்கம் சார்பில் கோப்பாடி நீர் பாசன அலுவலகம் முன் நடைபெற்றது இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

No comments:

Post a Comment