அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 9 March 2023

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் அண்ணாமலை நகர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரி ஆகிய செயல்பட்டு வருகிறது இங்கு பணிபுரிய மருத்துவர்கள் செவிலியர் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பயிற்சி மருத்துவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவே உடனடியாக ஊதியம் வழங்கிட வேண்டும் 


அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிதிநிலை அறிக்கை சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பான உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் மனோகரன் ரவி மருத்துவர் பாலாஜி சாமிநாதன் மணவாளன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/