கடலூர் மாவட்டம், பெருமுளை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிகேஷம் நடைபெற்றது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். மேளதாளத்துடன், வானவேடிக்கையோடு இந்த மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது . திரளான பக்தர்களுக்கு கூழ், அன்னதானம் ஊற்றி வழங்கப்பட்டது. தொழிலதிபர் ஹார்டுவேஸ் உரிமையாளர் கருப்பையா தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
பெருமுளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் கிராமத்தில் உள்ள முக்கிய எட்டு தர்மகர்த்தா கலந்து கொண்டனர் மற்றும் திட்டக்குடி காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு அளித்தனர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்
No comments:
Post a Comment