கடலூரில் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்
கடலூர் வடுக பாளையத்தில் உள்ள சாந்தம் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களோடு ஏஜே தொண்டு நிறுவனத்தினர்கள் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்
இப்பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாணவர்களோடு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தி கேக் வெட்டியும் மாணவர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும் மதிய உணவு கொடுத்து அவர்களை சந்தோஷமாக இருக்க விளையாட்டு மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தியும் மானவர்களை உற்சாகப்படுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அக்சஸ் நிறுவன தலைவர் சந்தோஷ்குமார் உதிரம்கொடு நிறுவனர் யாசர் ஜெயின் மற்றும் ஏஜே தொண்டு நிறுவன உறுப்பினர்கள்கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தலைவர் முகமது கர்னிஷ் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment