தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புகளை மீறிய மக்களை அவமதித்த ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிலையத்தில் 11/1/2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்.
பேரூர் அமைப்புக்குழு செயலாளர் M.மணி தலைமையில் நடைபெற்றது கட்சியின் ஒன்றிய செயலாளர் MP. தண்டபாணி மாவட்ட குழு தோழர்கள் SS.ராஜ் R.சிவகாமி வடலூர் நகர அமைப்பாளர் R.இளங்கோவன் ஒன்றிய குழு தோழர்கள் P. அழகுமுத்து SR. ராஜேஷ் விவசாய சங்க செயலாளர் எம் வெங்கடேசன் வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் எஸ் அசோக் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment