அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டமைப்பு ஜாக் சார்பில் தொகுப்பு ஊதியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆசிரியர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பணப் பயணிகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன் ரவி ஏ ஜி மனோகரன் பேராசிரியர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் செல்வராஜ் பழனிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment