கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எல்லைகளல் பேருந்து நிலையம் முதல் சாவடி பேருந்து நிலையம் வரை சாலை வரிவாக்கப் பணிக்காக பள்ளம் தொண்டப்பட்டுள்ளது.
வடலூர் பகுதியில் இருந்து பேருந்துகள் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சென்று பின்னர் கடலூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இவ்வழியே தினமும் செல்வது வழக்கம்
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில்
இதனால் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது மேலும் தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி எச்சரிக்கை பதாகை மற்றும் safety warning tape இல்லாததால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து மண்ணிறப்பும் பணியை பள்ளி நேரங்களில் மேற்கொள்ளாமல் போக்குவரத்து குறைவாக உள்ள நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment