ஸ்ரீமுஷ்ணத்தில் தேசிய நுகர்வோர் தின பெருவிழா கல்லூரி மாணவிக்கு ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் தேசிய நுகர்வோர் தின பெருவிழா கல்லூரி மாணவிக்கு ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது

ஸ்ரீமுஷ்ணத்தில் தேசிய நுகர்வோர் தின பெருவிழா கல்லூரி மாணவிக்கு ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் J P கல்வியியல் கல்லூரி தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது தலைமை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமை பேரவை எல் ஏ டி செல்வராஜ் வரவேற்புரை முனைவர் மாணிக்க சுப்பு ரவி முன்னிலை பி பி ஜே பிரகாஷ் சேட்டு பாய் ரோட்டரி சங்கம் செயலாள ர்நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமை பேரவை பொருளாளர் தமிழ்வாணன் மற்றும் முனைவர் பரமசிவம் ஆசிரியர் பயிற்சி ஸ்ரீமுஷ்ணம் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பி ராமகிருஷ்ணன் கக்கன் ஜி பேரவை தலைவர் எஸ்டி மாரிமுத்து பொதுச் செயலாளர் ஏ கே பி ரவி பொருளாளர் குமரவேல் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


நுகர்வோர் என்பவர் யார் எவ்வாறெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவர்களுக்கு மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது கல்லூரி மாணவிக்கு ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்கபட்டது

இவ்விழாவில் உடற்கல்வி ஆசிரியர் பி சத்யராஜ் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment

*/