விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் இந்திய அரசியல் சாசனம் ஏற்பு தின விழா
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் இந்திய குடியரசு சாசனம் ஏற்பு தின விழா அம்பேத்கர் பவுண்டேசன் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு இந்திய குடியரசு கட்சி மாநில இனைப்பொதுச் செயலாளர் மங்காபிள்ளை மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் இ.கு.க.மாவட்டதலைவர் ஆர்.கதிர்வேல் மாவட்டசெயலாளர் தங்க.ராஜீவ்காந்தி.மாநிலசிறுபான்மை ஆணைய உறுப்பினர்.க.கலாமணி அம்பேத்கர் பவுண்டேசன் பொருளாளர் ப.முத்துவேல் செயற்குழு உறுப்பினர்கள் பழ.வெங்கடேசன் என்.ஜெயபாலன் மாயவேல் SC/ST சங்க நிர்வாகி புஷ்பநாதன்.உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.
No comments:
Post a Comment