பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுகவினர் போலீசில் புகார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுகவினர் போலீசில் புகார்.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக பாரத ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தமிழக வேளாண்மை துறை அமைச்சரை தரை குறைவாக பேசியதை கண்டித்து அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலை அருகில் பாஜக தலைவர் அண்ணாமலை  படத்தை எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில்  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கத் தலைமையில் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி முன்னிலையில் நடைபெற்றது உடன் பரந்தாமன் முத்துக்குமார் பேரூராட்சி கவுன்சிலர் அன்பரசன் மற்றும் ஆனந்தன் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment