பிசியோதெரபி மருத்துவ பரிசோதனை மற்றும் பல்வேறு நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 September 2022

பிசியோதெரபி மருத்துவ பரிசோதனை மற்றும் பல்வேறு நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த ஊமங்கலத்தில் ஸ்ரீ மங்களா ட்ரேடர்ஸ் வளாகத்தில் ஸ்ரீ மீனாட்சி இயல் முறை மருத்துவ கல்லூரி சார்பிலும் நெய்வேலி  சோலார் சிட்டி மற்றும் காசுமாபொலிவுடன் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் பிசியோதெரபி மருத்துவ பரிசோதனை மற்றும் பல்வேறு நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனை முகாம்  நடைபெற்றது.


இதில் மூட்டுவாதம் பக்கவாதம்,  கீல்வாதம், முடக்கு வாதம், முகவாதம், தண்டுவத கோளாறு, மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, சுளுக்கு, தசை பிடிப்பு, எலும்பு முறிவு ,மூட்டு தேய்மானம், குதிகால் வலி முதலிய நோய்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை டாக்டர் பெரியண்ணசாமி, டாக்டர் ஆர்.எஸ்.தீபா சாய்ராம் பல் மருத்துவமனை வடலூர் லயன் சுந்தர்ராஜன் மீனாட்சி என் முறை கல்லூரி மருத்துவர்கள் எம்.திருவெங்கடேஷ்குமார்  கார்த்திகேயன், ஜெகதீஸ்வரன்,  சாய்ராம், விக்னேஷ் ராஜ், அபிராமி, மதுமிதா, இம்ரான் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இவ்விழாவில் லயன் அரிமா சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

*/