ஒருங்கிணைந்த கல்வி கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்புப் பணி நேற்று அன்று, லால்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திரு சு.. இளவரசன் அவர்களுடன் களப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி . ப. காமாட்சி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி சி. கதிரொளி, திருமதி த. மல்லிகா , அவர்களுடன் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த தலைமை ஆசிரியர் திரு. த. பாபு (தலைமை ஆசிரியர்) ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி லால்பேட்டை தெற்கு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரு.கி.ரஞ்சித் குமார் மற்றும் திரு.பெ.சங்கர் இவர்களுடன் இணைந்து களப்பணி மேற்கொண்டு சுமார் 11 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கௌள்ளப்பட்டது.
Post Top Ad
Friday, 23 September 2022
Home
லால்பேட்டை
குமராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்புப் பணி.
குமராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்புப் பணி.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment