கிள்ளையில், அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், பயனாளிக ளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. கிள்ளை பேரூராட்சியில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 20 பயனாளிகளுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது.
செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். 20 பயனாளிகளுக்கு, சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், ஆகியோர் பணி ஆணை வழங்கினர்.தலைமை எழுத்தர், செல்வராஜூ மற்றும் ஊழி யர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment