தமிழக அரசு அண்மையில் நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தின் கீழ் பொது இடங்கள், பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நூலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ள பொதுக்கழிவறை , கழிவு நீர் சுத்தம் செய்தல் மற்றும் திரவ கழிவுகள் குப்பைகளை தரம் பிரித்தல் ஆகிய பணிகளை தூய்மை பணியாளர்களை கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தி வருகின்றது, இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த வாணிதராயபுரம் ஊராட்சி பகுதிகளில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் வானதிராயபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment