வடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 August 2022

வடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வடலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


முகாமை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார், முகாமில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை சக்கரை அளவை கண்டறிதல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment

*/