கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை செய்து சிறப்பாக பணியாற்றிய மாணவ மாணவிகள் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக கடலூர்மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா, சுதா அரங்கநாதன், செந்தில்குமாரி, இளந்திரையன்,கே.எஸ். ஆர். கார்த்திக் கே.எஸ். பாலாஜி நகர் நல அலுவலர் அரவிந்த ஜோதி மாநகராட்சி ஆய்வாளர்கள் ஞானசேகர் ,அப்துல் ஜாபர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment