பிளாஸ்டிக் ஒழிப்புபணியில் மேயர் சுந்தரிராஜா மற்றும் ஆணையர் நவீந்திரன் தீவிரமாக ஈடுப்பட்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

பிளாஸ்டிக் ஒழிப்புபணியில் மேயர் சுந்தரிராஜா மற்றும் ஆணையர் நவீந்திரன் தீவிரமாக ஈடுப்பட்டனர்.


கடலூர் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்புபணியில் மேயர் சுந்தரிராஜா மற்றும் ஆணையர் நவீந்திரன் தீவிரமாக ஈடுப்பட்டுவருகின்றனர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக கடலூர் மாநகராட்சி 20வது வார்டு பகுதி பொதுமக்கள் மக்கும்குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் தனித்தனியாக வழங்குவதற்காக இரண்டு குப்பைகூடைகளை மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்.


நிகழ்ச்சியில் கடலூர் மாநகர தி.மு.க.செயலாளர் கே.எஸ். ராஜா ஆணையர் நவீந்திரன், பிரசன்னா, சுதா அரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

*/