கடலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வே.வ) அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் உழவர் சந்தை சார்பாக குறிஞ்சிப்பாடி வட்டம் புலியூர் கிராமத்தில் உழவர் சந்தை பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் உழவர் சந்தை வேளாண் அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் துறை சார்ந்த அனைத்து பயன்பாடுகளையும் எடுத்துரைத்தனர்.

No comments:
Post a Comment