பாய்மர படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு பயிற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

பாய்மர படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு பயிற்சி

கடலோர காவல் பாதுகாப்பு துறையினர், சென்னை துறைமுகத்தில் இருந்து இராமேஸ்வரம் வரைமுதன் முறையாக பாய்மர படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு பயிற்சி பணியினை மேற்கொள்ளப்படுவதும் மற்றும் கடல்சார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தை  (10.07.2022) கடலூர் துறைமுகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கொடியசைத்து துவக்கிவைத்தனர். உடன் துறை சார்ந்த காவல் அலுவலர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

*/