44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இன்று (26-07-222)கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா சதுரங்க ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி தொடர்ஓட்டத்தினை தொடங்கி வைத்து தானும் பங்குப்பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் பவன் குமார் ஜி .கிரியப்பனவர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவியர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment