நெய்வேலி உமா கேஸ் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

நெய்வேலி உமா கேஸ் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா


நெய்வேலி  உமா கேஸ் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இண்டியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக இன்று நெய்வேலி LPG விநியோகஸ்தர் உமா கேஸ் நிறுவனத்தில் மரம் நடுதல் விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா, இலவச LPG அடுப்பு சர்வீஸ் முகாம் ஆகியவை நடத்தப்பட்டது 


இவ்விழாவில் NLC நிறுவன அதிகாரிகள், ஐ ஓ சி நிறுவன அதிகாரிகள், LPG விநியோகஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இலவச அடுப்பு சர்வீஸ் செய்து கொடுத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

No comments:

Post a Comment

*/