அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்து விட்டார் 66 எம்எல்ஏக்களில் 63 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி பை ஆதரிக்கின்றனர் 2441 பொதுக்குழு உறுப்பினர்களும், 70 மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வர விருப்பம் தெரிவித்துள்ளனர்
வருகிற 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என கே பாண்டியன் எம் எல் ஏ பேட்டி
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் பேட்டி
தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்து பல நாட்களுக்குப் பிறகு முடியும் நேரத்தில் வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவேன் என ஒபிஎஸ் கூறுவது தொண்டர்களை ஏமாற்றதான் தொண்டர்களின் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்து விட்டார்
தேர்தலுக்கான எந்த நடைமுறைகளையும் செய்யாமல் பொதுக்குழுவில் நிறுத்த போராடிக் கொண்டிருந்தவர்தான் ஓபிஎஸ்.
தற்போதைய சூழ்நிலையில் கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் வழி நடத்துவார்கள் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
திமுகவும் வேண்டும் பாஜகவும் வேண்டும் சசிகலாவும் வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார்
தலைமை கழகம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அருண்மொழித்தேவன் பேட்டி
No comments:
Post a Comment