கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நேற்று என்எல்சி பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் வி. என். பண்டரி நாதன் படத்திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம் .சி .சம்பத் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் படத்தினை திறந்து வைத்தார்.
உடன் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் இராஜேந்திரன் மற்றும் பண்டரிநாதன் குடும்பத்தினர் அவரது உடன் பிறந்த சகோதரர் முன்னாள் தமிழக அரசு வேளாண்மை துறை செயலர் ஆதி மூலம் மற்றும் அவரது மனைவி பினபாவதி மகன் அருள் செல்வன் மகள்கள் அன்பு செல்வி இளைய மகள் அறிவு மலர் மூத்த சகோதரர் தர்மகத்தா பாண்டுரங்கன், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெயபாலன், ஆசிரியர் அறிவுச்செல்வன் மற்றும் சேலம் கனிவண்ணன்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் மற்றும் nlc தொமுச தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக நகர செயலாளர் பக்கிரிசாமி அஇஅதிமுக நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன், பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன் பொறியாளர் சங்க தலைவர் செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அவர் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்
முன்னதாக ஊடகவியலாளர் வி.பா.செழியன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment