குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கண் பரிசோதனை அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கும் விழா.
குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கண் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்ய உதவும் கருவிகளை (Eye operation supporting machine) தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே .பன்னீர்செல்வம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் Er. V. சிவக்குமார் வடலூர் நகர மன்ற தலைவர் S. சிவக்குமார் நகர மன்ற துணை தலைவர் சுப்புராயுலு , நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment