கடலூர் மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

கடலூர் மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டம்.

 

கடலூர் மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டம்.


கடலூர் மாநகராட்சி திமுக சார்பில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி,செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்து.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகர செயலாளர் . கேஎஸ்_ராஜா சிறப்புரை ஆற்றினார்.கடலூர் மாநகர மேயர் சுந்தரி_ராஜா, மாநகநகர பொருளாளர் சலீம், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், ராமு, ராஜேந்திரன்,தொமுச பழனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் நிலைக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கிளை கழக செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/