கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்க முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்க முகாம்

 

தொண்டமாநத்தம் ஊராட்சியில் கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்க முகாம்



கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தொண்டமாநத்தம் ஊராட்சியில் கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்க முகாம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் உழவர் பெருமக்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/