கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வடலூர் - கடலூர் சாலையின் குறுக்கே செங்கால் ஒடை அமைந்துள்ளது மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இந்திய லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்ற படும் நீர் பாசன வசதிக்காக வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு செங்கால் ஒடை வழியாக சென்று வருகிறது
இந்நிலையில் செங்கால் ஓடையில் தனியார் வாகனங்கள் மூலம் கழிவுநீர் கெட்டபட்டு வருவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தினமும் வீடுகளின் கழிவுநீர் அகற்றும் சேப்டிங் டேங்க் வாகனங்கள் மூலம் கழிவுநீர் எடுக்கப்பட்டு அதனை இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத சமையத்தில் செங்கால் ஓடையில் கொட்டபடுவதாக கூறப்பட்ட நிலையில்
தற்பொழுது பகல் நேரங்களில் பொதுமக்கள் அதிகம் பயனிக்கும் சாலை அருகே கெட்டபடுவது பொதுமக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உடனடியாக உயிரய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது

No comments:
Post a Comment