சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் நியாயவிலை கடையில் சரியான முறையில் வழங்கவில்லை மக்கள் கோரிக்கை!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் நியாயவிலை கடையில் சரியான முறையில் வழங்கவில்லை மக்கள் கோரிக்கை!!!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் சரியாக நியாயவிலை கடையில் பொருட்கள் சரியாக வழங்கவில்லை .



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்குவதில்லை என்று கமலக்கண்ணன் இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தார்.

மேலும் பாமாயில் சிதம்பரம் போன்ற நகர்ப்பகுதிகளில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது ஆனால் கிராம பகுதிகளுக்கு பாமாயில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது அதுவும் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு முதல்வருக்கும் நடவடிக்கை எடுக்குமாறும பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/