அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்


அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.


2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து பணி நிரவல் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட பணியாளர்களையும் பல்கலைக்கழகத்திற்கு ஈர்த்தது கொள்ள வேண்டும் இல்லை என்றால் சுழற்சி முறையில் பணியாளர்களை பணி நிரவல் செய்திட வேண்டிய பணி நிரவல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் பெண் பணியாளர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பல்கலைக்கழகதிற்கு ஈர்த்ததுகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வேண்டியது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வரகூர் ஊராட்சி மன்றத் தலைவருமான பால.அறவாழிஆதரவாக உரையாற்றினார்

No comments:

Post a Comment

*/