சேத்தியாத்தோப்பில் அமைப்புசாரா நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

சேத்தியாத்தோப்பில் அமைப்புசாரா நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை

சேத்தியாத்தோப்பில் அமைப்புசாரா நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர் படிவம் சேர்க்கை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பில் மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமிற்கு அரிமா சங்க வட்டார தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார் .


சிறப்பு விருந்தினராக சிதம்பரம் தொழிலாளர் நல வாரிய உதவி ஆய்வாளர் திருமதி கமலா அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரிமா டாக்டர்.சிவனேசன்,அன்பழகன், தில்லை, தாமரைச் செல்வன் டாக்டர். பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகள் தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜா செய்திருந்தார்.



செய்தியாளர்: கே, பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/