கடலூர் வெள்ளி கடற்கரையில் சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி மேயரிடம் மனு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

கடலூர் வெள்ளி கடற்கரையில் சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி மேயரிடம் மனு!!

கடலூர் வெள்ளி கடற்கரையில் சாலையோரம் உள்ள சிறு வியாபாரிகள் கடைகள் திறப்பதற்கு மாநகராட்சி அனுமதி கோரி மேயர் சுந்தரி ராஜா அவர்களிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது ;-

கடலூர் வெள்ளி கடற்கரையில் சாலையோரம் சிறு வியாபாரம் செய்யும் நாங்கள் கடந்த 2 வருடங்களாக கொரானா பெரும் தொற்று காரணமாக எங்களுக்கு உரிமம் வழங்கப்படாமல் இருந்து வந்தது மீண்டும் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கி எங்களை காப்பற்றுமாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



No comments:

Post a Comment

*/