கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் இரவு 12 மணி அளவில் லேசான மழை இடியுடன் கூடிய பலத்த சூறாவளி காற்று வீசியது இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து கிளைகள் தூக்கி வீசப்பட்டன
NH 98 திருச்சி சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் சாலைகளில் ஓரம் உள்ள மரங்கள் கிளைகள் முறிந்து தூக்கி வீசப்பட்டு சாய்ந்தன மேலும் ஆலமர கிளை முறிந்து தூக்கி வீசப்பட்டன மற்றும் விவாசாயிகள் பயிர் செய்யப்பட்ட பருத்தி பஞ்சு எடுக்கும் தருவாயில் பருத்தி செடிகள் சேதமடைந்தது. வாழைமரம் முறிந்து சேதமடைந்தது இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

No comments:
Post a Comment