வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை அருள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை அருள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை அருள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது‌.


கடலூர் மாவட்டம்,வடலூரில் வள்ளலார்  அணையா அடுப்பு எனும் சத்திய தருமச்சாலை துவக்கிய 156-வது ஆண்டு திருவிழா வை முன்னிட்டு வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை மற்றும் அருள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் கோயில் திடலில் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/