விருத்தாசலத்தில் அஞ்சல் துறையில் அநீதி 946 பேர் வெளிமாநிலத்தவர் ஒருவர் கூட தமிழர் இல்லை அஞ்சல் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் தோழர் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி, நடுவண்குழு உறுப்பினர் பிரகாசு, ஞானப்பிரகாசம், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தமிழ்மொழி செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொருப்பாளர் சிலம்புச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், சின்னமணி, மகளிர் ஆயம் பொருளாளர் கனிமொழி, அமைப்புக்குழு உறுப்பி்னர் வித்யா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், மகளிர் ஆயம் தோழர்கள், குழந்தைகள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment