சிலிண்டர் வெடித்து சேதமடைந்த 2 வீடுகளுக்கு நிவாரண உதவி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

சிலிண்டர் வெடித்து சேதமடைந்த 2 வீடுகளுக்கு நிவாரண உதவி

தொண்டமாநத்தம் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து சேதமடைந்த 2 வீடுகளுக்கு நிவாரணம்


குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் சேதம் அடைந்ததை அடுத்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று அவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். உடன் தொண்டமாநத்தம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/