சிதம்பரத்தில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !!!

டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


உடன் முன்னாள் எம்எல்ஏக்கள் அருள் செல்வி ராமஜெயம் கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமாறன் அவைத்தலைவர் குமார் நகர செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய செயலாளர் கோவி. ராசாங்கம் நிர்வாகிகள் மார்க்கெட் நாகராஜ் சங்கர் கருப்பு ராஜா உமா சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்; மா.பாலாஜி

No comments:

Post a Comment

*/