சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84 வது பட்டமளிப்பு விழா கவர்னர் வருகை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84 வது பட்டமளிப்பு விழா கவர்னர் வருகை

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழக 84 வது பட்டமளிப்பு விழா கவர்னர் வருகை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84 வது பட்டமளிப்பு விழா நாளை 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சென்னையில் இருந்து கார் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கு வருகை தந்தார் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ரவியை துணைவேந்தர் கதிரேசன் பதிவாளர் சீதாராமன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வரவேற்றனர்.

செய்தியாளர்; ஜெகதீசன்.



No comments:

Post a Comment

*/