கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவட்டி ரோட்டில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒன்றிய அமைப்பாளர் திரு ராஜா உடையார் அவர்கள் தலைமையிலும் மாவட் செயலாளர்கள் திரு சிவாகார்த்திகேயன் முன்னிலையில் இன்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
மற்றும் ஊடகப்பிரிவு மா.பொடையூர் பாண்டியன் திட்டக்குடி கோபால், புரட்சிமணி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடினர்.
செய்தியாளர்: செ . பாலமுருகன்
No comments:
Post a Comment