மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம்தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் ஒன்றிய துணை பெருந்தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார் இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவேற்பு அளித்து அமர்ந்தனர் இக்கூட்டத்தில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் ராஜசேகர் கிராம ஊராட்சி திட்டம் சுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டு ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர் இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்;வீ. சக்திவேல்
No comments:
Post a Comment