கடலூர் மாவட்டம் 08.03.2022 இன்று லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட முபாரக் பள்ளி எதிரில் உள்ள எண் 4 நியாயவிலை ரேஷன் கடையை பேரூராட்சி தலைவர் தலைவர் பாத்திமா முஹம்மது ஹாரிஸ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சென்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தெரு மின் விளக்கு ஆகியவற்றை சரி செய்தனர் ,பின்னர் கூட்டுறவு வங்கிக்கு சென்று ரேஷன் கடைகளில் எடை மெஷின்களை மக்களுக்கு தெரிவது போல் வெளிபுரம் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. கூட்டுறவு செயல் அலுவலர் செய்து தருகின்றேன் என்று வாக்களித்தார் பின்னர் வெற்றி பெற்ற தமுமுக_மமக மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்தார்.
செய்தியாளர்: க.அருள்ராஜ்
No comments:
Post a Comment