புவனகிரியில் மகளிர் உரிமைகள் புரிந்துணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது !!!
கடலூர் மாவட்டம் புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழில் நாடு தமிழ்ச் சங்கம் மற்றும் நேரு யுகேந்திரன் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து மகளிர் உரிமைகள் புரிந்துணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆசிரியர் கூட்டுறவு சங்கம் தலைவர் துரை மணிராஜ் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் நேரு யுவகேந்திரா இளைஞரணி தலைவர் ரகு வசந்தன் முன்னிலை வகித்தார் தமிழ் சங்கம் சார்பில் மகளிர் உரிமைகள் குறித்து மகளிர் அணித் தலைவி தாட்சாயணி கருத்துரைகளை வழங்கினார் இவ்விழாவில் ஏராளமான மகளிர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்
No comments:
Post a Comment