கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சிகரம் உன்னால் முடியும் தோழா சார்பில் மாற்றுத்தறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது இன்று காலை 9.00 அளவில் அங்குசசெட்டிபாளையம் பத்மசாலியர் திருமண மண்டபத்தில் சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
செய்தியாளர்: வா. சீராளன்
No comments:
Post a Comment