வடலூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி இரவு 7.50 மணியளவில் வந்து கொண்டிருந்த ரயிலில் வடலூர் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார் கடலூர் புதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து இறந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவர் யார் என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் வடலூர் போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment